உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தொடர்புகளுக்கு


மாணாவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மேசை தளத்திற்கு வரும் அனைவரும் எம்மை தொடர்புகொள்ள விரும்பின் கீழே காணப்படும் மின்னஞ்சல் மூலம் எம்மை தொடர்பு கொள்ள முடியும்.

vinoshan2@gmail.com

மேலும் எமது பிழைகளை சுட்டிக்காட்டி மாணவர்களை சிறப்பாக வழிநாடத்துவதற்கு இத் தளத்தின் குறைகளை கூறவும். 

சிறந்த ஆசன் சிறந்த மனிதனை உருவாக்குவார்
சிறந்த மனிதன் சிறந்த சமூகதை உருவாக்க
சிறந்த சமூகம் சிறந்த நாட்டை கட்டியெழுப்பும் 
எனவே ஆசன் பணி அற்புதமானது விருப்பத்தோடு பணி செய்வோம்.

நன்றி
தமிழ் மேசை