உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தரம் 11 வரலாறு பாட பரீட்சைகள்



குறிப்பு: இப் பகுதி இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இங்கு தரம் 11 மாணவர்கள் பகுதி 1 மற்றும் பகுதி 2 இற்கான சில பயிற்சிகளை இலவசமாக செய்து பார்க்க முடியும்.
இப் பகுதி பிரதானமாக மூன்று பிரிவுகளைக் கொண்டது

    1.    தவனை முறையில் பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது
                இப் பகுதியில் மூன்று தவனைகளையும் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. 

    2.   பாட அடிப்படையில் தொகுக்கப்பட்ட பரீட்சைகள்
                ஒவ்வொரு பாடத்தினையும் அடிப்படையாக கொண்டு பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஒவ்வொரு பாடமாக கற்ற பின்னர் பரீட்சைகளினை பயிற்சி செய்து பார்க்க முடியும்.

    3.   பகுதி இரண்டில் வினவப்படும் வினாக்கள்
                இப் பகுதியில் இலங்க மற்றும் ஐரோ-ஆசிய படம் குறித்தல் மற்றும் பாட புத்தகத்தில் உள்ள படங்கள் பற்றிய பயிற்சி வினாக்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

தவனை முறையில் பரீட்சைகள் தொகுக்கப்பட்டுள்ளது

முதலாம் தவனை மாதிரி பரீட்சைகள்

பரீட்சை 1

பரீட்சை 2

இரண்டாம் தவனை மாதிரி பரீட்சைகள்

பரீட்சை 1

பரீட்சை 2

பரீட்சை 3

மூன்றாம் தவனை மாதிரி பரீட்சைகள்

பரீட்சை 1

பரீட்சை 2



பாட அடிப்படையில் தொகுக்கப்பட்ட பரீட்சைகள்

கைத்தொழில் புரட்சி 

இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்

இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி

பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்

பிரித்தானியரின் கீழ் இலங்கையில் சமூக மாற்றங்கள்

இலங்கை சுதந்திரம் அடைதல்

உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்

உலக மகா யுத்தங்களும் இணக்கப்பாடுகளும்



பகுதி இரண்டில் வினவப்படும் வினாக்கள்

இலங்கை படம் குறிக்கும் பயிற்சிகள்




இலங்கை பட பயிற்சி 4

ஐரோ ஆசிய படம் குறிக்கும் பயிற்சிகள்


ஐரோ- ஆசிய பயிற்சி 2


பாட அடிப்படையில் படங்கள் பற்றிய வினாக்களின் தொகுப்பு

கைத்தொழில் புரட்சி 

இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்

இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி

பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்

பிரித்தானியரின் கீழ் இலங்கையில் சமூக மாற்றங்கள்

இலங்கை சுதந்திரம் அடைதல்

உலகில் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்

உலக மகா யுத்தங்களும் இணக்கப்பாடுகளும்


மாணவர்கள் மீண்டும் மீண்டும் பரீட்சைகளினை செய்து பார்ப்பதன் மூலம் மிக சிறந்த புள்ளிகளை பெறலாம்.