குறிப்பு: இப் பகுதி இன்னும் பூர்த்தியடையவில்லை என அனைவருக்கும்
தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப் பகுதியில் தமிழ் மொழியில் கற்கும் சாதாரண தர மாணவர்கள் க.பொ.தா சாதரண தர பரீட்சைகளின் வினவப்பட்ட பரிட்சை வினாத்தாளகளை நிகழ்வு முறை மூலம் (ONLINE EXAMS) செய்யக் கூடிய வகையில் அமைத்துள்ளேன்.
பாடங்களை தெரிவு செய்த பின்னர் பரீட்சை வருடத்தினை தெரிவு செய்த பின் பரீட்சைக்கு நுழையலாம்.
பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள் கோல்புறூக் கரமன் யாப்பு – 1833 குறூமக்கலம் யாப்பு ...
Search
குறிப்பு
மாணவர்கள் தங்கள் குறிப்புக்கள் கட்டுரைகள் எமது தளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர விரும்பின் எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
அனுப்ப வேண்டிய தொடர்பு இலக்கம்
WhatsApp Number : +94 76 727 6715
தமிழ் மேசை ஆசிரியர்
வினோசன்.