உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தரம்




குறிப்பு:    சில வகுப்புக்களின் பரீட்சைகள் இன்னும் பூர்த்தியாகவில்லை என்பதனை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மாணவர்கள் தாங்கள் கற்கும் தரத்தினை தெரிவு செய்து  அத்தரத்தின் கீழ் காணப்படும்  பாடங்களில் தாம் கற்க விரும்பும் பாடத்தினை தெரிவு செய்வதன் மூலம் அதனூடாக இலவசமாக பாட விளக்கங்கள், சிறு குறிப்புக்கள், பயிற்சி வினாக்கள் என பல விடங்களை மாணவர்கள் பெற்றுக்க்கொள்ள முடியும்.

இவ் விளக்கம் மற்றும் பயிற்சி வினாக்களை கற்ற பின்னர் மாணவர்கள் ஒன்லைன் பரீட்சைகளை இலவசமாக செய்து பார்ப்பது மாணவர்களுக்கு இன்னும் பயனுள்ளதாக இருப்பதோடு, மாணவர்கள் தம்மை மதிப்பீடு செய்யவும் உதவும்.

தரம் 6 மாணவர்களுக்கானது 

தரம் 7 மாணவர்களுக்கானது 

தரம் 8 மாணவர்களுக்கானது  

தரம் 9 மாணவர்களுக்கானது