உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

முப்பதாண்டு போர்

ஐரோப்பிய வரலாற்றில் ஏற்பட்ட போர்களில் 1618 – 1648 வரை நடைபெற்ற முப்பதாண்டு போர் மிக முக்கியமானதாகும். இப் போரானது ஆரம்பத்தில் சமய காரணாங்களுக்காக தொடங்கப்பட்டாலும் பின்னர் அது அரசியல் நோக்கங்களுக்காக நடாத்தப்பட்டதை அவதானிக்க முடியும். இப் போரினை பற்றி கற்க வேண்டிய விடயங்கள்

1. போருக்கான காரணங்கள்

2. போர் நடைபெற்ற காலப்பகுதி

3. போரில் பங்கு பற்றிய ஐரோப்பிய நாடுகள்

4. போரின் போக்கு (இப் போர் நான்கு கட்டங்களாக நடைபெற்றது)

        a. முதலாம் காட்டம் 1618 முதல் 1623 வரை

        b. இரண்டாம் காட்டம் 1625 முதல் 1629 வரை

        c. மூன்றாவது கட்டம் 1630 முதல் 1635 வரை

        d. நான்காவது கட்டம் 1635 முதல் 1648 வரை

5. போரின் விளைவுகள்

6. உயர் தர பரீட்சையில் வினவப்பட்ட வினா விடை பயிற்சிகள்.

மேற்கூறப்பட்ட விடயங்கள் முப்பதாண்டு போரில் கற்க வேண்டிய முக்கிய விடயங்களாகும்.

கீழே காணப்படும் பதிவில் இவை பற்றிய விளக்கம் மற்றும் குறிப்புக்கள் என பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முப்பதாண்டு போர் பற்றிய குறிப்புக்கள்

முப்பதாண்டு போர் பற்றிய வினா விடைகள்

 

மேலும் எம்மை தொடர்பு கொள்ள விரும்பின் சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்.

தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

WHATSAPP NUMBER: 0767276715


மாணவர்கள் சக மாணவர்களுக்கு பகிர்ந்து கொள்வதன் மூலம் எம்மை ஊக்குவிப்பதோடு சக மாணவர்களின் கல்வியினையும் உக்குவிக்கும் சிறந்த மாணவர்களாவீர்கள்.

உயர் தர கலைப்பிரிவு ஐரோப்பிய வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

 உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்கு ஐரோப்பிய வரலாறு ஓர் பகுதியாகும்.

வரலாற்று பாட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு 

இங்கே அழுத்தவும்

ஐரோப்பிய வரலாறு

உயர் தர மாதிரி பரீட்சைகளுக்கும்/ கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள் மற்றும் இலவச ஒன்லைன் பரீட்சைகளும் கீழ் காணும் தொடர்பு மூலம் பார்வையிட முடியும்.

உயர் தர மாதிரி பரீட்சைகள்

கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள்

இலவச ஒன்லைன் பரீட்சைகளும் 

ஐரோப்பிய வரலாறு கி.பி 1500 தொடக்கம் 1989 வரையான கால வரலாறு இப் பாட பரப்பினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாடங்கள் 

1.    ஐரோப்பிய நாகரீகத்தின் அடித்தளம் 

    1.1    (கிரேக்க, உரோம, கத்தோலிக்க, இஸ்லாமிய) நாகரீகங்கள்

    1.2    மானிய முறையின் வீழ்ச்சி

    1.3    சிலுவை யுத்தம்

    1.4    வர்த்தக முன்னேற்றம் மத்திய வகுப்பினரின் எழுச்சி


2.    நவீன ஐரோப்பாவின் ஆரம்பம்

    2.1    மறுமலர்ச்சி

    2.2    நாடுகாண் பயணங்கள்


3.    மத சீர்திருத்தமும் எதிர் மத சீர்திருத்தமும்

    3.1    சமய சீர்திருத்ததின் பின்னணி

    3.1    புரட்டஸ்தாந்து மத சீர்திருத்தம்

    3.3    முப்பதாண்டு போர்


4.    பிரித்தானிய பாராளமன்ற முறை

    4.1    பாராளமன்றத்தின் ஆரம்பமும் வளர்ச்சி

    4.2    பாரளமன்ற முறையின் இயல்புகள்


5.    கைத்தொழில் புரட்சி

    5..1    கைத்தொழில் புரட்சியின் ஆரம்பம்

    5.2    கைத்தொழில் புரட்சியின் பரவல்

    5.3    கைத்தொழில் புரட்சியின் விளைவுகள்


6.    அமெரிக்க சுதந்திர போர்

    6.1    அமெரிக்க குடியேற்றங்கள் தோற்றம்

    6.2    சுதந்திரப் போர்


7.    பிரான்சிய புரட்சி

    7.1    பிரன்சிய புரட்சியின் ஆரம்ப ஆட்சி முறை

    7.2    புரட்சிக்கான காரணங்கள்   

    7.3    புரட்சியின் வளர்ச்சியும் பிரதான கட்டங்களும்

    7.4    புரட்சியின் விளைவுகள்


தரம் 13 

8.    நெப்போலியன் பொனபாட்டும் அவரது பேரரசும்

    8.1    நெப்போலியன் வெளிநட்டுக் கொள்கை மதிப்பீடு

    8.2    நொப்போலியன் சீர்திருத்தங்கள் 


9.    வியன்னா மகாநாடு

    9.1    மகாநாட்டுக்கான காரணங்கள்

    9.2    மகாநாட்டின் செயற்பாடுகள்

    9.3    மகாநாட்டின் விளைவுகள்


10. தாராண்மை வாத, தேசியவாத கொள்கைகளின் வளர்ச்சி

    10.1    தாராண்மை வாத தேசியவாத சிந்தனை வளர்ச்சி

    10.2    இத்தாலி ஐக்கியம்

    10.3    ஜேர்மனி ஐக்கியம்


11.    முதலாம் உலக யுத்தம் 

    11.1    யுத்தத்திற்கான காரணங்கள்

    11.2    யுத்தத்தின் கட்டங்கள்

    11.3    யுத்தத்தின் விளைவுகள்

    11.4    சர்வதேச மன்றமும் அதன் தோல்வியும்


12.    ரஷ்யப் புரட்சி

    12.1    புரட்சிக்கான காரணங்கள்

    12.2    புரட்சியின் கட்டங்கள்

    12.3    புரட்சியின் முக்கியத்துவம்


13.    இரண்டாம் உலகப் போர்

    13.1    இரண்டாம் உலகப் போரின் காரணங்கள்

    13.2    இரண்டாம் உலகப் போரின் பரவல்

    13.3    இரண்டாம் போரின் விளைவுகள்

    13.4    ஐக்கிய நாடுகள் சபையும் கட்டமைப்பும்

    13.5    ஐக்கிய நாடுகள் சபை முக்கியத்துவமும் எதிர் நோக்கிய சிக்கல்களும்


14.    இரண்டாம் உலக்ப் போரின் பின் உலகம்

    14.1    வல்லரசு அணிகள்

    14.2    நோட்டோ - முதலாளித்துவம்

    14.3    சமவுடமை அணி

    14.4    அணிசேரா நாடுகள்

    14.5    பனிபோரும் விளைவுகளும்


உயர் தர கலைப்பிரிவில் காணப்படும் வரலாறு பாடத்தின் ஐரோப்பிய வரலாறு எனும் பாடத்தில் கற்க வேண்டிய பாட உள்ளடக்கம்.

மாணவர்கள் மேற்கூறப்பட்ட விடங்களை கற்று தேர்வதுடன் அவ் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி பெறுவது மிக முக்கியமான விடயமாகும்.







உயர் தர இலங்கை வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்கு இலங்கை வரலாறு கட்டாயமான ஓர் பகுதியாகும்.

வரலாற்று பாட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு 

இங்கே அழுத்தவும்

பண்டைய ஈழம் பகுதி 1

பண்டைய ஈழம் பகுதி 2

நம் முன்னோர் அளித்த அருஞ்செல்வம்

உயர் தர மாதிரி பரீட்சைகளுக்கும்/ கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள் மற்றும் இலவச ஒன்லைன் பரீட்சைகளும் கீழ் காணும் தொடர்பு மூலம் பார்வையிட முடியும்.

உயர் தர மாதிரி பரீட்சைகள்

கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள்

இலவச ஒன்லைன் பரீட்சைகளும் 

இலங்கை வரலாறு ஆதி காலம் முதல் இரண்டாம் குடியரசு அரசியல் யாப்பு வரையான கால வரலாறு இப் பாட பரப்பினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பாடங்கள் 

1.    வரலாறு - அறிமுகம்

    1.1    வரலாறு - வரைவிலக்கணம்

    1.2    வரலாறு கற்பதன் பயன்கள்

    1.3    வரலாற்றுக் காலப்பகுதி


2.    புவியியற் காரணிகள்

    2.1    இலங்கையின் புவியியல் அமைப்புக்கள்

    2.2    புவியியல் அமைவிடமும் மனித நடவெடிக்கைகளும்


3.    மூலாதாரங்கள் (பரிசீலனை செய்தலும் விமர்சித்தலும்)

    3.1    இலங்கை வரலாற்றைக் கற்க உதவும் மூலாதாரங்கள்

    3.2    மூலாதரங்களை பகுத்தறிவுரீதியாக விமர்சித்தல்


4   .    குடியேற்றங்களின் ஆரம்பமும் பரவலும் (கி.மு 3ம் நூற்றாண்டின் இறுதி வரை)

    4.1    வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

    4.2    முன் வரலாற்றுக் காலம் 

    4.3    வரலாற்றுக் காலம் (ஆரியர் வருகை)


5.    இராசரட்டை நாகரீகம்  (பொலன்னறுவைக்கால இறுதி வரை)

    5.1    இராசரட்டை நாகரீகத்தின் அடிப்படை ஆறிமுகம்

    5.2    இராசரட்டை நாகரீகத்தின் 

                    அரசியல், பொருளாதார, சமூக, பண்பாடு, தொழில்நுட்ப பண்புகள்

    5.3    இராசரட்டை நாகரீகத்தின் வீழ்ச்சியும் முடிவும்


6.    இராசரட்டை நாகரீகத்திற்கு பிற்பட்ட காலம்

    6.1    தென்மேற்கு இராச்சியங்களின் ஆறிமுகம், அரசியல், சமயம், பண்பாடு, சமூக பண்புகள்

    6.2    யாழ்ப்பாண இராசதானி

    6.3    கோட்டை இராசதானி


7.    16ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டு வரையான இலங்கை

    7.1    கண்டி இராசதானி

    7.2    கரையோர பிரதேசங்களில் போர்த்துக்கேய, ஒல்லாந்தரது ஆட்சி


8.    இலங்கையில் பிரித்தானியரின் அதிகாரம் நிறுவப்படல்

    8.1    பிரித்தானியரின் காலத்தில் சுதந்திர முயற்சிகளும் அதிகாரத்தை நிலை நாட்டலும். 1848 சுதந்திர போரட்டம் வரை


9.    பிரித்தானியரின் கீழ் சமூக பொருளாதார மாற்றங்கள்

    9.1    பொருளாதார மாற்றங்கள் , சமூக மாற்றங்கள்

    9.2     சுதேச சமய பண்பாட்டு எழுச்சி


10.    பிரித்தானியர் காலத்தில் அரசியல் அமைப்பு சீர்திருந்த்தங்களும் இயக்கங்களும்.

        1910, 1920, 1924, 1931  அரசியல் யாப்புக்கள்

        இலங்கையின் சுதந்திரம்

11.    சுதந்திரத்தின் பின்னர் இலங்கை

        11.1    அரசியல் யாப்புக்கள் (1972 மற்றும் 1978)

        11.2    அபிவிருத்திச் செயறபாடுகள்

        11.3    வெளிநாட்டுக் கொள்கைகள்


உயர் தர வரலாறு பாட வழிகாட்டி

 உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் வரலாறு பாடத்தினை கற்பதாயின் இப் பகுதி நிச்சயமாக பயனுள்ளதாக அமையும். உயர் தர மாணவர்களின் வரலாறு பாடம் நான்கு பெரும் பிரிவுகளாக காணப்படும். அவற்றுள் இரண்டு பிரிவுகளை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.



அதாவது 

  1. இலங்கை வரலாறு
  2. இந்திய் வரலாறு
  3. ஐரோப்பிய வரலாறு
  4. நவீன உலக வரலாறு 

என நான்கு பெரும் பிரிவுகளிக் இலங்கை வரலாறு கட்டாயமானது, மற்றைய பிரிவானாது மாணவர்களின் விருப்பத்திற்கமைவானாது. நான் எனது மாணவர்களுக்கு பரிந்துரைப்பது ஐரோப்பிய வரலாறு ஆகும். அப் பகுதியினை கற்கும் போது மாணவர்கள் உலகலவில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை கற்க முடியும் என்பது எனது நோக்கமாகும்.

இலங்கை வரலாறு 

ஐரோப்பிய வரலாறு

இந்திய வரலாறு

நவீன உலக வரலாறு

 

உயர் தர கலைப் பிரிவு பாடங்கள்

 உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் தாம் கற்கும் பாடங்கள் சார்ந்த விடயங்கள் மற்றும் அப் பாடங்கள் சார்பான வினா விடை மற்றும் ஏனைய ஒன்லைன் பயிற்கள் என பல விடயங்கள் ஒவ்வொரு பாடத்திலும் உள்ளடக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவ் இலவச பயிற்யினை பெற்று சிறந்த புள்ளிகளை பெற முடியும்.

பாடங்கள்

வரலாறு

தமிழ்

அரசியல் விஞ்ஞானம்

புவியியல்

தகவல் தொழிநுட்பமும் தொடர்பாடலும்

இந்து நாகரீகம்

கத்தோலிக்க நாகரீகம்

இஸ்லாமிய நாகரீகம்

சித்திரம்

சங்கீதம்

நடனம்

அளவையியலும் விஞ்ஞானமுறையும்

நாடகமும் அரங்கியலும்

விவசாய விஞ்ஞானம்

மனைப் பொருளியல்

தொடர்பாடலும் ஊடக கற்கையும்

பாடங்களை தெரிவு செய்வதில் மாணவர்கள் கடினம் இருப்பின் அல்லது அறிவுரை தேவைப்படின் எனது கீழ் காணும் இலக்கத்திற்கு தகவல் அனுப்பி எதேனும் சந்தேகங்களை கேட்டுக்கொள்ள முடியும்.
Whatsapp number +94 76 727 6715

 

உயர் தர பிரிவுகள்

 உயர் தரத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளில் மாணவர்கள் தங்களின் பிரிவினை தெரிவு செய்வதன் மூலம் அப் பிரிவுக்குள் உள்ள பாடங்களை பார்வையிட முடியும்.

ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் காணப்படும் பாடங்கள் உள்ளடக்கபட்டுள்ளன.

மேலும் அப் பாடங்கள் பற்றிய விடயங்களினை அதனுள் பார்வையிட முடியும்.


வர்த்தகப் பிரிவு

கணிதப் பிரிவு

விஞ்ஞானப் பிரிவு

இப் பகுதிக்குள் இருக்கும் அணைத்துப் பிரிவுகளுக்குமான பாடங்களுக்குமான ஆசிரியர்கள் இல்லாமையால் எம்மால் இப் பகுதியில் காணப்படும் அனைத்துப் பாடங்களுக்கமான விளக்க மற்றும் வினா போன்ற வினாக்கள் பதிவேற்றப்படமல் காணப்படுகின்றது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள் தங்களின் குறிப்பு அல்லது அவர்களுடைய பயிற்சிகள் எமது தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற விரும்பின் எமக்கு கீழ் காணப்படும் இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இலங்கையில் பல மாணவர்களுக்கு கல்விக்கு துணைபுரிய கூடும்.

நன்றி 
தமிழ் மேசை ஆசிரியர்
தி.வினோஷன்

தரம் 11 வரலாறு பாட கற்றல் வழிகாட்டி

ஆசிரியரின் அறிவுரை:     ஒரு நாளைக்கு ஒரு பாடத்தின் பகுதி அல்லது ஆக கூடியது ஒரு பாட சம்பந்தமான விடயங்களை மாத்திரம் கற்பதன் மூலமே பயன் பெற முடியும். மாணவர்கள் அதற்கேற்ப தங்கள் நேரத்தினை திட்டமிட்டு கற்பதன் மூலம் சிறந்த புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தரம் 11 மாணவர்களின் வரலாறு பாடத்திற்கான கற்றல் வழிகாட்டியாக இப் பதிவு காணப்படும். தரம் 11 வரலாறு பாடத்தின் அனைத்து விடயங்களும் இப் பதிவுக்குள் உள்ளடக்கப்படும். மாணவர்களுக்கு ஓரளவு இப் பதிவானது தமது கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த துணைபுரியும் என நான் நம்புகிறேன்.

மாணவர்கள் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் எமக்கும் மற்றும் ஏணைய மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமையும்.

எமது காணொளிகளை பார்வையிடுவதன் மூலம் அப் பாட விளக்கத்தினை பெற முடியும் மேலும் சகல பாட குறிப்புகளையும் பதிவிறக்கம் செய்து கற்ற பின்னர் எமது தளத்தில் காணப்படும் மாதிரி வினாக்களுக்கு விடையளிப்பதன் மூலமும் மாணவர்கள் சிறப்பாக இறுதிப் பரீட்சைக்கு தயராக முடியும்.

பாடம் 1 கைத்தொழில் புரட்சி

பாட விளக்க வீடியோ பதிவு


முதலாம்  பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்


பாடம் 2 இலங்கையில் பிரித்தானியர் அதிகாரத்தை நிலைநாட்டல்

பாட விளக்க வீடியோ பதிவு


பிரித்தானியரின் கண்டி மீதான படையெடுப்பு

1818ம் ஆண்டு சுதந்திர போராட்டம்

1848ம் ஆண்டு சுதந்திர போராட்டம்

இரண்டாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்


பாடம் 3 இலங்கையில் தேசிய மறுமலர்ச்சி

பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1


பகுதி 2


மூன்றாம்  பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 4 பிரித்தானியரின் ஆட்சியில் இலங்கையின் அரசியல் மாற்றங்கள்

பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1 


பகுதி 2


பகுதி 3


பகுதி 4


நான்காம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 5 பிரித்தானியரின் கீழ் இலங்கையின் சமூக மாற்றங்கள்

பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1


பகுதி 2


பகுதி 3


ஐந்தாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 6 இலங்கை சுதந்திரம் அடைதல்

பாட விளக்க வீடியோ பதிவு


ஆறாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 7 உலகின் இடம்பெற்ற பிரதான புரட்சிகள்

பாட விளக்க வீடியோ பதிவு

பிரன்சிய புரட்சி


அமெரிக்க சுதந்திர புரட்சி


ரஷ்ய புரட்சி


ஏழாம்  பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 8 உலக மகா யுத்தங்களும் இணக்கப்பாடுகளும்

பாட விளக்க வீடியோ பதிவு

முதலாம் உலக மகா யுத்தம் 

இரண்டாம் உலக மகா யுத்தம் 

பகுதி 1 இரண்டாம் உலக போருக்கான காரணங்கள்

பகுதி 2 இரண்டாம் உலக போரின் பரவல்


பகுதி 3 இரண்டாம் உலக போரின் விளைவுகள்

எட்டாம்  பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்


இப் பகுதியானது தரம் 11ல் கல்வி கற்கும் மாணவர்களின் வரலாறு பாடத்தினை கற்க ஓரளவிற்வி துணை புரியும். மாணவர்கள் மாதிரி வினாக்களை பதிவிறக்கம் செய்து அல்லது அதன் வினாக்களை பார்த்து விடைகள் எழுதி பார்ப்பதன் மூலம் தங்கள் நிலையினை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். 

மாணவச் செல்வங்களே சக மாணவர்களுடன் பகிருங்கள் அனைவரும் பயன்பெற வேண்டும்.

நன்றி 
தமிழ் மேசை ஆசிரியர்
வினோஷன்.