உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தரம் 10 வரலாறு பாட கற்றல் வழிகாட்டி


ஆசிரியரின் அறிவுரை:     ஒரு நாளைக்கு ஒரு பாடத்தின் பகுதி அல்லது ஆக கூடியது ஒரு பாட சம்பந்தமான விடயங்களை மாத்திரம் கற்பதன் மூலமே பயன் பெற முடியும். மாணவர்கள் அதற்கேற்ப தங்கள் நேரத்தினை திட்டமிட்டு கற்பதன் மூலம் சிறந்த புள்ளிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

தரம் 10 மாணவர்களின் வரலாறு பாடத்திற்கான கற்றல் வழிகாட்டியாக இப் பதிவு காணப்படும். தரம் 10 வரலாறு பாடத்தின் அனைத்து விடயங்களும் இப் பதிவுக்குள் உள்ளடக்கப்படும். மாணவர்களுக்கு ஓரளவு இப் பதிவானது தமது கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்த துணைபுரியும் என நான் நம்புகிறேன்.

மாணவர்கள் மற்றும் இதன் மூலம் பயன் பெற்றால் எமக்கு தங்கள் சிறு ஆதரவினை தருமாறும் சக மாணவர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

முதலாவது பதிவினை அழுத்தி எமது இணைய தொலைக்காட்சிக்கு வரும்போது தரம் 10 வரலாறு பாட விக்க பதிவுகளி பார்க்க முடியும் மேலும் 

பாடம் 1 வரலாற்றைக் கற்பதற்கான மூலாதாரங்கள்

            பாட விளக்க வீடியோ பதிவு

முதலாம் பாட குறிப்புக்கள்

பாட வினாக்கள் + விடைகள் 

படங்களும் அது சார்ந்த கேள்விகள்


பாடம் 2 இலங்கையில் குடியேற்றாங்கள்

        பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1

பகுதி 2

இரண்டாம் பாட குறிப்புக்கள் + அட்டவனைக் குறிப்பு

பாட வினாக்கள் + விடைகள்

படங்களும் அது சார்ந்த வினாக்கள்

பாடம் 3 இலங்கையில் அரசியல் அதிகார வளார்ச்சி

        பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1 

 பகுதி 2

பகுதி 3

மூன்றாம் பாட குறிப்புக்கள்

பாட வினாக்கள் படங்களும் அது சார்ந்த வினாக்கள் + விடைகள்

பாடம் 4 பண்டைய சமூகம்

பாட விளக்க வீடியோ பதிவு

நான்காம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 5 இலங்கையின் புராதன விஞ்ஞானமும் தொழிநுட்பமும்

பாட விளக்க வீடியோ பதிவு


ஐந்தாம் பாட குறிப்புக்கள்
பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்
படங்களுடனான வினாக்கள் + விடைகள்

 பாடம் 6 வரலாற்று அறிவும் அதன் நடைமுறைப் பிரயோகமும் 

பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

 

பகுதி 4

பகுதி 5

  

 பகுதி 6

 

 ஆறாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்


பாடம் 7 உலர் வலய புராதன நகரங்களின் வீழ்ச்சியும் தென்மேற்கில் புதிய இராச்சியங்களின் தோற்றமும் 

பாட விளக்க வீடியோ பதிவு

ஏழாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்


பாடம் 8 கண்டி இராச்சியம்

பாட விளக்க வீடியோ பதிவு

பகுதி 1

பகுதி 2

பகுதி 3

பகுதி 4

எட்டாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

பாடம் 9 மறுமலர்ச்சி

பாட விளக்க வீடியோ பதிவு

ஒன்பதாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்


பாடம் 10 இலங்கையும் மேற்குலகும்

பாட விளக்க வீடியோ பதிவு

பத்தாம் பாட குறிப்புக்கள்

பாட மாதிரி பயிற்சி வினாக்கள் + விடைகள்

படங்களுடனான வினாக்கள் + விடைகள்

இப் பகுதியானது தரம் 10ல் கல்வி கற்கும் மாணவர்களின் வரலாறு பாடத்தினை கற்க ஓரளவிற்வி துணை புரியும். மாணவர்கள் மாதிரி வினாக்களை பதிவிறக்கம் செய்து அல்லது அதன் வினாக்களை பார்த்து விடைகள் எழுதி பார்ப்பதன் மூலம் தங்கள் நிலையினை மேலும் வளர்த்துக் கொள்ள முடியும். 

மாணவச் செல்வங்களே சக மாணவர்களுடன் பகிருங்கல் அனைவரும் பயன்பெற வேண்டும்.

நன்றி 
தமிழ் மேசை ஆசிரியர்
வினோஷன்.