உயர் தரத்தில் காணப்படும் நான்கு பிரிவுகளில் மாணவர்கள் தங்களின் பிரிவினை தெரிவு செய்வதன் மூலம் அப் பிரிவுக்குள் உள்ள பாடங்களை பார்வையிட முடியும்.
ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளும் காணப்படும் பாடங்கள் உள்ளடக்கபட்டுள்ளன.
மேலும் அப் பாடங்கள் பற்றிய விடயங்களினை அதனுள் பார்வையிட முடியும்.
வர்த்தகப் பிரிவு
கணிதப் பிரிவு
விஞ்ஞானப் பிரிவு
இப் பகுதிக்குள் இருக்கும் அணைத்துப் பிரிவுகளுக்குமான பாடங்களுக்குமான ஆசிரியர்கள் இல்லாமையால் எம்மால் இப் பகுதியில் காணப்படும் அனைத்துப் பாடங்களுக்கமான விளக்க மற்றும் வினா போன்ற வினாக்கள் பதிவேற்றப்படமல் காணப்படுகின்றது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர்கள் தங்களின் குறிப்பு அல்லது அவர்களுடைய பயிற்சிகள் எமது தளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற விரும்பின் எமக்கு கீழ் காணப்படும் இலக்கத்திற்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் இலங்கையில் பல மாணவர்களுக்கு கல்விக்கு துணைபுரிய கூடும்.
நன்றி
தமிழ் மேசை ஆசிரியர்
தி.வினோஷன்