உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

உயர் தர வரலாறு பாட வழிகாட்டி

 உயர் தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கும் மாணவர்கள் வரலாறு பாடத்தினை கற்பதாயின் இப் பகுதி நிச்சயமாக பயனுள்ளதாக அமையும். உயர் தர மாணவர்களின் வரலாறு பாடம் நான்கு பெரும் பிரிவுகளாக காணப்படும். அவற்றுள் இரண்டு பிரிவுகளை மாணவர்கள் தெரிவு செய்து கற்க வேண்டும்.



அதாவது 

  1. இலங்கை வரலாறு
  2. இந்திய் வரலாறு
  3. ஐரோப்பிய வரலாறு
  4. நவீன உலக வரலாறு 

என நான்கு பெரும் பிரிவுகளிக் இலங்கை வரலாறு கட்டாயமானது, மற்றைய பிரிவானாது மாணவர்களின் விருப்பத்திற்கமைவானாது. நான் எனது மாணவர்களுக்கு பரிந்துரைப்பது ஐரோப்பிய வரலாறு ஆகும். அப் பகுதியினை கற்கும் போது மாணவர்கள் உலகலவில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை கற்க முடியும் என்பது எனது நோக்கமாகும்.

இலங்கை வரலாறு 

ஐரோப்பிய வரலாறு

இந்திய வரலாறு

நவீன உலக வரலாறு