உயர் தர வரலாறு பாட மாணவர்களுக்கு ஐரோப்பிய வரலாறு ஓர் பகுதியாகும்.
வரலாற்று பாட நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்வதற்கு
இங்கே அழுத்தவும்
ஐரோப்பிய வரலாறு
உயர் தர மாதிரி பரீட்சைகளுக்கும்/ கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள் மற்றும் இலவச ஒன்லைன் பரீட்சைகளும் கீழ் காணும் தொடர்பு மூலம் பார்வையிட முடியும்.
உயர் தர மாதிரி பரீட்சைகள்
கடந்த கால இறுதிப் பரீட்சை மற்றும் அதற்கான விடைகள்
இலவச ஒன்லைன் பரீட்சைகளும்
பாடங்கள்
1. ஐரோப்பிய நாகரீகத்தின் அடித்தளம்
1.1 (கிரேக்க, உரோம, கத்தோலிக்க, இஸ்லாமிய) நாகரீகங்கள்
1.2 மானிய முறையின் வீழ்ச்சி
1.3 சிலுவை யுத்தம்
1.4 வர்த்தக முன்னேற்றம் மத்திய வகுப்பினரின் எழுச்சி
2. நவீன ஐரோப்பாவின் ஆரம்பம்
2.1 மறுமலர்ச்சி
2.2 நாடுகாண் பயணங்கள்
3. மத சீர்திருத்தமும் எதிர் மத சீர்திருத்தமும்
3.1 சமய சீர்திருத்ததின் பின்னணி
3.1 புரட்டஸ்தாந்து மத சீர்திருத்தம்
3.3 முப்பதாண்டு போர்
4. பிரித்தானிய பாராளமன்ற முறை
4.1 பாராளமன்றத்தின் ஆரம்பமும் வளர்ச்சி
4.2 பாரளமன்ற முறையின் இயல்புகள்
5. கைத்தொழில் புரட்சி
5..1 கைத்தொழில் புரட்சியின் ஆரம்பம்
5.2 கைத்தொழில் புரட்சியின் பரவல்
5.3 கைத்தொழில் புரட்சியின் விளைவுகள்
6. அமெரிக்க சுதந்திர போர்
6.1 அமெரிக்க குடியேற்றங்கள் தோற்றம்
6.2 சுதந்திரப் போர்
7. பிரான்சிய புரட்சி
7.1 பிரன்சிய புரட்சியின் ஆரம்ப ஆட்சி முறை
7.2 புரட்சிக்கான காரணங்கள்
7.3 புரட்சியின் வளர்ச்சியும் பிரதான கட்டங்களும்
7.4 புரட்சியின் விளைவுகள்
தரம் 13
8. நெப்போலியன் பொனபாட்டும் அவரது பேரரசும்
8.1 நெப்போலியன் வெளிநட்டுக் கொள்கை மதிப்பீடு
8.2 நொப்போலியன் சீர்திருத்தங்கள்
9. வியன்னா மகாநாடு
9.1 மகாநாட்டுக்கான காரணங்கள்
9.2 மகாநாட்டின் செயற்பாடுகள்
9.3 மகாநாட்டின் விளைவுகள்
10. தாராண்மை வாத, தேசியவாத கொள்கைகளின் வளர்ச்சி
10.1 தாராண்மை வாத தேசியவாத சிந்தனை வளர்ச்சி
10.2 இத்தாலி ஐக்கியம்
10.3 ஜேர்மனி ஐக்கியம்
11. முதலாம் உலக யுத்தம்
11.1 யுத்தத்திற்கான காரணங்கள்
11.2 யுத்தத்தின் கட்டங்கள்
11.3 யுத்தத்தின் விளைவுகள்
11.4 சர்வதேச மன்றமும் அதன் தோல்வியும்
12. ரஷ்யப் புரட்சி
12.1 புரட்சிக்கான காரணங்கள்
12.2 புரட்சியின் கட்டங்கள்
12.3 புரட்சியின் முக்கியத்துவம்
13. இரண்டாம் உலகப் போர்
13.1 இரண்டாம் உலகப் போரின் காரணங்கள்
13.2 இரண்டாம் உலகப் போரின் பரவல்
13.3 இரண்டாம் போரின் விளைவுகள்
13.4 ஐக்கிய நாடுகள் சபையும் கட்டமைப்பும்
13.5 ஐக்கிய நாடுகள் சபை முக்கியத்துவமும் எதிர் நோக்கிய சிக்கல்களும்
14. இரண்டாம் உலக்ப் போரின் பின் உலகம்
14.1 வல்லரசு அணிகள்
14.2 நோட்டோ - முதலாளித்துவம்
14.3 சமவுடமை அணி
14.4 அணிசேரா நாடுகள்
14.5 பனிபோரும் விளைவுகளும்
உயர் தர கலைப்பிரிவில் காணப்படும் வரலாறு பாடத்தின் ஐரோப்பிய வரலாறு எனும் பாடத்தில் கற்க வேண்டிய பாட உள்ளடக்கம்.
மாணவர்கள் மேற்கூறப்பட்ட விடங்களை கற்று தேர்வதுடன் அவ் வரலாற்று நிகழ்வுகள் சார்ந்த வினாக்களுக்கு விடை எழுதி பயிற்சி பெறுவது மிக முக்கியமான விடயமாகும்.