இப் பகுதி இன்னும் முழுமையாக பூர்த்தியடையவில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
மாணவர்கள் இப் பரீட்சைகளினை மீண்டும் மீண்டும் செய்து பார்ப்பதன் மூலம் நிச்சயமாகபல விடயங்களினை அறிந்து கொள்ளவும் இறுதிப் பரீட்சைகளில் சிறந்த புள்ளிகளை பெற நிச்சயமாக உதவியாக இருக்கும்.
இப் பகுதியில் வடிவமைக்கப்பட்ட பரீட்சைகள் நேர கட்டுப்பாடு உடையவை அல்ல என்பது கவனத்தில் கொண்டு மாணவர்கள் தங்களின் நேர கட்டுப்பாட்டினை பேணி பயிற்சி செய்வது சாலச் சிறந்தது.
ஒவ்வொரு வருடமும் வினவப்பட்ட பகுதி 1 வினாக்களின் தொகுப்பே கீழே வழங்கப்பட்டுள்ளது.
2019 ஆண்டு கா.பொ.தா சாதாரண தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1
2013 ஆண்டு கா.பொ.தா சாதாரண தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1
2012 ஆண்டு கா.பொ.தா சாதாரண தர வரலாறு பாட பரீட்சை பகுதி 1
குறிப்பு: பகுதி 2 வினாக்கள் விடைகளுடன் மிக விரைவில் பதிவேற்றப்பட்டும்.