உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

இலங்கைப் படம் குறிக்கும் பயிற்சிகள்


வரலாறு பாடத்தில் படம் குறித்தல் ஒரு கட்டய வினாவாக வருகின்றது. இவ் வினாவின் மூலம் மாணவர்கள் 20 புள்ளிகளை அதி கூடிய புள்ளிகளாக 

பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் சரியான வழிகாட்டுதல் இன்றி மாணவர்கள் இப் புள்ளிகளை வீணாக்கிவிடுகின்றனர். இப் பகுதியில் படம் குறித்து பயிற்சினை பெற்றுக் கொள்ள இயலுமான வகையில் அமைத்துள்ளேன். மேலும் மாணாவர்கள் இப் பயிற்சிகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் இவ் வினாவினை சிறப்பாக எதிர் கொள்ள முடியும். இது இலங்கை படத்தினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட பயிற்சிகளின் தொகுப்பு மற்றும் ஐரோப்ப மற்றும் ஐரோ ஆசிய படங்களின் பயிற்சிகளினையும் மேற்கொள்ளவும். 

பயிற்சிகளினை செய்து முடித்த பின்னர் புள்ளிகள் மற்றும் சரியான விடைகள் காட்டப்படும். (அதனை பார்த்த பின்னர் மீண்டும் முயற்சி செய்து பார்க்கவும்)

ஒவ்வொரு பயிற்சியிலும் 10 வினாக்கள் காணாப்படும் (இடங்கள், நதிகள், துறைமுகங்கள், தலைநகரங்கள், குளங்கள், கால்வாய்கள், மேலும் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் வினாக்களாக காணப்படும்)



பயிற்சிகள்

இலங்கைப் பட பயிற்சி 1