உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

கைத்தொழில் புரட்சி



ஐரோப்பிய வரலாற்றில் கைத்தொழில் புரட்சி மிக முக்கியமான ஓர் வரலாற்றுச் நிகழ்வாகும் அந்த வகையில் தரம் 11ல் பாடசாலை மாணவர்களுக்கும் அவசியமாக பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதனை மா|ணவர்கள் இலகுவாக கற்கும் வகையில் சிறு குறிப்பாக எடுத்து பதிவேற்றியுள்ளேன். அனைத்து மாணவர்களும் கற்று பயன் பெறவும்.

கைத்தொழொல் புரட்சியின் குறிப்புக்களை பதிவிறக்கம் செய்ய

இங்கே அழுத்தவும் : கைத்தொழில் புரட்சி

இங்கே இப் பாடத்தினை ஒளிப்படமாக விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இப் பகுதி கைத்தொழில் புரட்சி பற்றிய முதலாம் பதிவாகும். இப் பதிவில் கைத்தொழில் புரட்சி என்றால் என்ன? கைத்தொழில் புரட்சி எப்போது நடைபெற்றது? கைத்தொழில் புரட்சி எங்கு நடைபெற்றது? கைத்தொழில் புரட்சிக்கான காரணங்கள் என பல விடயங்கள் பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
 

இப் பகுதி கைத்தொழில் புரட்சி பற்றிய இரண்டாம் பதிவாகும். இப் பதிவில் கைத்தொழில் புரட்சியின் போக்கு கைத்தொழில் புரட்சியின் பரவல் கைத்தொழில் புரட்சியின் விளைவுகள் என பல விடயங்கள் பற்றி சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.