உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிக்கைகள்

உயர் தர மற்றும் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான மாணவர்களுக்கு உதவும் நோக்குடன் இவ் ஆய்வறிக்கையினை தமிழ் மேசை தளம் பகிர்கின்றது.  "அரசியல் உலகமயமாதல்’’  இவ் அறிக்கையானது எமது ஆசிரியர் ஒருவரால் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகும்.



தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும் (ஆய்வறிக்கை - Report)

தரவிறக்கம் செய்ய: இங்கே அழுத்தவும்  (அமைப்புத்திட்டம் - Presentation Slides)


மாணவர்கள் இதனை ஓர் உதாரணமாக கொண்டு அவர்களது ஆய்வறிக்கையினை செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் இதனை பதிப்பு செய்து மாணவர்கள் சமர்ப்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.