உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

க.பொ.த உயர் தர பரீட்சை - புவியியல் 1 - பகுதி 1 பயிற்சிக்கான பக்கம்

புவியியல் கற்கும் உயர் தர மாணவர்கள் ONLINE இல் இலவசமாக பரீட்சையினை செய்து பார்க்கக் கூடிய ஒரே தளம் தமிழ் மேசை தளமாகும்.

உயர் தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்காக இப்பகுதி எமது ஓர் ஆசிரிய குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன் முதற் கட்டமாக 2018ம் ஆண்டில் நடைபெற்ற புவியியல் பரீட்சையினை செய்து பார்க்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஒரு முறை பயிற்சி செய்து பார்த்து எமக்கு கருத்து தெரிவித்தால் அதனடிப்படையில் இப் பகுதியினை மாணவர்களுக்கு ஏற்றாற் போல் அமைக்க முடியும் என நம்புகின்றோம்.

பரீட்சையினை செய்து பார்க்க உங்களுக்கு ஓர் மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.


2018ம் ஆண்டு புவியியல் 1 பகுதி 1

பரீட்சைக்கு செல்ல

2017ம் ஆண்டு புவியியல் 1 பகுதி 1

பரீட்சைக்கு செல்ல

2016ம் ஆண்டு புவியியல் 1 பகுதி 1

பரீட்சைக்கு செல்ல

2015ம் ஆண்டு புவியியல் 1 பகுதி 1

பரீட்சைக்கு செல்ல

2015 புவியியல் 1 - பகுதி 1

மாணாவர்கள் கருத்துக்களை தயவு செய்து கீழே பதிவிடவும்.