உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

உயர்தர மற்றும் அனைத்து வரலாறு கற்கும் மாணவர்களுக்கும் உதவும் நூல்கள்

உயர் தர மாணவர்களுக்கான வரலாறு பாடம் கற்பதற்கான புத்தகங்கள் கிடைக்கப்பெறும் இனையதள முகவரிகள் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் இப் புத்தகத்தினை இலவசமாக தரவிரக்கம் செய்து பயன் பெற முடியும்.

பண்டைய ஈழம் பகம் 1 = தரவிறக்கம் செய்ய

பண்டைய ஈழம் பகம் 2 = தரவிறக்கம் செய்ய

இப் புத்தகங்கள் இலங்கையின் தொடர்ச்சியான வரலாற்றை அறிந்துகொள்ள மாணவர்களுக்கு பெரிதும் துனை புரிகின்றன.

மேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்புகொள்ளவும்.