உயர்தர மாணவர்களுக்கான வீடியோக்கள் எமது YOUTUBE CHANNEL மூலமாக பதிவேற்றப்படுகின்றன. மாணாவர்களுக்கு கற்பதற்கு பயனுள்ளவாறு அமைக்கப்படுகின்றது.

தரம் 11 வரலாறு பாட பகுதி 1 பரீட்சைகளுக்கான பக்கம்


தரம் 11 (க.பொ.த சாதாரண தர பரீட்சை பயிற்சி)

கல்வி பொதுதராதர சாதாரன தர பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான நடைபெற்ற இறுதிப் பரீட்சையினை இப் பகுதியில் செய்து பார்க்க முடியும்.


மாணவர்கள் முதலாம் பகுதிக்கு தயர் செய்ய இப் பகுதி நிச்சயம் உதவும். மேலும் முதலாம் பகுதியில்  அதிக புள்ளிகளினை  பெறுவதன் மூலம் நிச்சயமாக சிறந்த பெறுபேற்றினை பெற முடியும். 
பகுதி 1ல் மாணவர்கள் சிறப்பான புள்ளிகளினை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் ஏனெனில் இப் பகுதியில் மாணவர்களுக்கு புள்ளிகள் குறைக்கப்பட மாட்டாது எனவே மாணவர்கள் பகுதி 1 பரீட்சைக்கு மிகவும் துல்லியமாக தயராவது மிக முக்கியமான ஒன்றாகும். 

க . பொ. த சாதாரண தரம் 2018ம் ஆண்டு வரலாறு பாட பரீட்சை 
(G.C.E O/L 2018 HISTORY PAST PAPERS)


பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம்.

பகுதி  1


க . பொ. த சாதாரண தரம் 2017ம் ஆண்டு வரலாறு பாட பரீட்சை 
(G.C.E O/L 2017 HISTORY PAST PAPERS)

பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம்.

பகுதி  1

க . பொ. த சாதாரண தரம் 2016ம் ஆண்டு வரலாறு பாட பரீட்சை 
(G.C.E O/L 2016 HISTORY PAST PAPERS)


பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம்.

பகுதி  1

க . பொ. த சாதாரண தரம் 2015ம் ஆண்டு வரலாறு பாட பரீட்சை 
(G.C.E O/L 2015 HISTORY PAST PAPERS)


பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம்.

பகுதி  1


க . பொ. த சாதாரண தரம் 2014ம் ஆண்டு வரலாறு பாட பரீட்சை 
(G.C.E O/L 2014 HISTORY PAST PAPERS)

பரீட்சை நேரம் : 1 மணித்தியாலம்

பகுதி 1


மேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்ளவும்